சீனா கரோனா வைரஸ் : சர்வதேச அவசரநிலையை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு நமது நிருபர் ஜனவரி 31, 2020 கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, உலக சுகாதார அமைப்பு சர்வதேச அவசரநிலையை அறிவித்துள்ளது.